நியாபகம்
எண்ணாமல் நிலைத்திருக்க எண்ணிய நிமிஷத்தில் எண்ணிய நியாபகங்கள்.........
திங்கள், 11 ஜூன், 2007
தேடிப்பார்
தாயின் அதட்டலிலும்
தந்தையும் அறிவுரையிலும்
ஆசிரியையின் கண்டிப்பிலும்
நண்பனின் ஏளனத்திலும்
காதலியின் கோபத்திலும்
கூட தெரியும் அன்பு....
வினோத்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)