மனிதனின், சமுதாயத்தின் முரண் பட்ட செயல்களை ரொம்ப அழகாக வீரியத்தோடு உறைப்பாக சொல்லி இருக்கீங்க. தங்களின் கவிதை படைப்புகளில் பாரதியின் பாதச் சுவடுகளை காண்கிறேன்.
தங்களின் கவிப் பயணத்திற்கு என் மனப் பூர்வமான வாழ்த்துக்கள்!
இது போல நல்ல கவி ஒளிகளை எங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதற்கும், வெளிச்சம் தருவதற்கும் மிக்க நன்றி!
மனிதனின், சமுதாயத்தின் முரண் பட்ட செயல்களை ரொம்ப அழகாக வீரியத்தோடு உறைப்பாக சொல்லி இருக்கீங்க.
பதிலளிநீக்குதங்களின் கவிதை படைப்புகளில் பாரதியின் பாதச் சுவடுகளை காண்கிறேன்.
தங்களின் கவிப் பயணத்திற்கு என் மனப் பூர்வமான வாழ்த்துக்கள்!
இது போல நல்ல கவி ஒளிகளை எங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதற்கும், வெளிச்சம் தருவதற்கும் மிக்க நன்றி!
அன்புடன்,
சோ.மஹாலெட்சுமி
தங்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்
பதிலளிநீக்குஅன்புடன்
வினோத்